Hair Care
- Hair baby Cut
- Hair "U" Cut
- Hair "Straight"
- Hair "V" Cut
- Layer Cut - Long
- Layer Cut - Short
- Steps Cut
- Feathers Cut
- Oil Massage
- Tonick Massage
- Henna Treatment
- Dandruff Treatment
- Hair Spa
- Keratin Treatment
- Hair Washing - தலை முடி எண்ணை இட்டு கழுவுதல்.
- Conditioner - முடியின் அமைப்பு, தோற்றம் என்பவற்றை மேம்படுத்தும்.
- Oil Massage - முடியின் வேர்களை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான முடியை வழங்கும்.
- Henna Treatment - மருதாணி பவுடரில் செய்யப்படும் இயற்கையான கலர், தலை முடிக்கு நன்மை தரும், இள நறை, பொடுகு என்பவற்றை குறைக்கும்.
- Dandruff Treatment - தலையில் உள்ள பொடுகு நீங்குவதற்கான சிகிச்சை.
- Hair Spa - முடியின் தரத்தை மேம்படுத்தும், முடி வெடிப்பு வறண்ட தன்மை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். smoothness கிடைக்கும்.
- Keratin Treatment - இது முடிக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு முடியை மென்மையாக்கி நேர்த்தியாக்கும்.
- Hair Straightening One day
- Hair Straightening Permanent
- Hair Colouring
- Hair Coloruring high Light
- Hair Bleach
- Hair Bleach - Herbal
- One day Straightening - தற்காலியமாக முடியை நேராக்கும்.
- Permanent Straightening - நிரந்தரமாக முடியை நேராக்குதல், முடியில் உள்ள சுருள்கள், நேர்த்தியின்மை போன்றவற்றை நீக்குகிறது.
-
Hair Colouring - முடிக்கு நிறமூட்டல்.
Fashion Color | Black Color
- Hair Bleach -இது ஒரு chemical செயல்முறையில் நிறமூட்டல்.
- Hair Coloruring highLight -தலைமுடியின் Color ஐ செயற்கையாக கூட்டி குறைத்து காட்டும் செயல்முறை. .
- Hair Extensions - நீண்ட, அடர்த்தியான முடியை உருவாக்க ஒருவரின் சொந்த முடியுடன் இணைக்கப்பட்ட செயற்கை முடியின் நீளம் Note-clip முறை மூலம் செய்தல் சிறந்தது.
- Eye Laze Extensions - இயற்கையாக கண் இமை மீது செயற்கையான இமை முடிகளை மூலம் ஒட்டி கண் இமையினை அடர்தியாக்குதல்.